கோட்டாபயவின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள்! ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை
Gotabaya Rajapaksa
Mahinda Yapa Abeywardena
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Benat
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பான விளக்கம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள்

இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்படும் செய்திகள், சபாநாயகரால் மட்டுமே வெளியிடப்படுகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவித்த பின்னரே அவரால் வெளியிடப்படுகின்றன.
எனவே, சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே ஜனாதிபதியால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாகக் கருத வேண்டும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US