சீன துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவம்: வெளியான காணொளி

China Taiwan Accident World
By Sajithra Aug 10, 2024 09:22 PM GMT
Sajithra

Sajithra

in சீனா
Report

சீனாவின் (China) சங்காயில் உள்ள நிங்போ - ஜூஷானில் (Ningbo-Zhoushan Port) துறைமுகத்தில் பொருட்கள் ஏற்றப்பட்ட கொள்கலன் கப்பலில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

லைபீரியாவின் கொடி பறக்க விடப்பட்டிருந்த வை. எம். மொபைலிட்டி (YM Mobility) எனப்படும் கொள்கலன் கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரித்தானிய கடற்பகுதியில் உலவும் சீன போர் கப்பல்கள்

பிரித்தானிய கடற்பகுதியில் உலவும் சீன போர் கப்பல்கள்

கொள்கலன் கப்பல்  

தாய்வானின் (Taiwan) தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான குறித்த கொள்கலன் கப்பலில் ஆபத்து ஏற்படுத்தும் வைகயிலான பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் இந்த வெடிப்பு சம்பவத்தில் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எவ்வித செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. 

அதேவேளை, குறித்த சம்பவம் பதிவாகியுள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. 

 

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை மாணவர்களுக்கு முக்கிய தகவல்

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை மாணவர்களுக்கு முக்கிய தகவல்

காசா பாடசாலை மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதல்: 60 பேர் பலி

காசா பாடசாலை மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதல்: 60 பேர் பலி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US