இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள் ஒன்றின் விலை குறைவு
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இவ்வாறு பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை இன்று 150 முதல் 170 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரித்திருந்த விலை
எனினும், நேற்றைய தினம் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் மொத்த விலை 200 முதல் 300 வரையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு வெங்காயத்தின் மொத்த விலை இன்று 340 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஃ.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 4 மணி நேரம் முன்

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் News Lankasri

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri
