ரணிலின் ஆட்சியில் அமைச்சருக்கு இணையான பலமான புதிய பதவி
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
By Vethu
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக விரிவான அதிகாரத்தைக் கொண்ட அபிவிருத்தி குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குழுவின் பிரதான பொறுப்பு
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேவையான பொருளாதார கொள்கைகளை வகுத்தல், நடைமுறைப்படுத்தல், கண்காணித்தல் ஆகியன இந்த குழுவின் பிரதான பொறுப்புக்களாகும்.
வெளிநாட்டு செலவணியை நாட்டுக்கு கொண்டு வரும் விடயத்தில் செயற்திறனான மத்தியஸ்தத்தை வழங்குவது குழுவின் பிரதான பொறுப்பாகும்.

அமைச்சரவை பதவிக்கு இணையான அதிகாரம்
அத்துடன் புதிய அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கு அமைச்சரவை பதவிக்கு இணையான அதிகாரத்தை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US