புதிய அமைச்சரவையா! அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு! செய்திகளின் தொகுப்பு
புதிய அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றமை போலியான வதந்திகளாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் தேவையேற்படின் அமைச்சரவையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும், புதிய நியமனங்களை வழங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.
எதிர்க்கட்சியிலிருந்து பலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும், அவர்களுக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் பரவலாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியினருக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டால் தாமும் அதில் உள்வாங்கப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சரவை நியமனமொன்று வழங்கப்படுமானால் அது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டுக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
