இந்தியாவிற்கு தப்பிச் சென்ற கனேடியரை கைது செய்ய இன்டர்போலை நாடிய பொலிஸார்
இந்தியாவிற்கு தப்பிச் சென்ற குற்றச்செயல் ஒன்றோடு தொடர்புடைய கனேடிய பிரஜையை கண்டு பிடிக்க இன்டர்போல் எனப்படும் பன்னாட்டுக் காவலகத்திடம் கனேடிய பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த ராஜ் குமார் மெஹ்மி (வயது 60) என்ற நபரே இவ்வாறு இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)
சிறைத்தண்டனை
குறித்த நபருக்கு எதிராக 80 கிலோ கிராம் எடையுடைய கொக்கோய்ன் போதைப் பொருளை கனடாவிற்குள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மேலும், இந்த குற்றத்திற்காக அவருக்கு கனடிய நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட15 ஆண்டுகள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கிலே இவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவரை கைது செய்யும் நோக்கில் கனேடிய அதிகாரிகள் பன்னாட்டுக் காவலகத்திடம் ஒத்துழைப்பினை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri