தமிழர்களை அழிப்பதில் கவனம் செலுத்திய 74 வருட ஆட்சியாளர்கள்! கஜேந்திரன்

Batticaloa Sri Lanka Economic Crisis Sri Lanka
By Kumar Jun 10, 2022 07:53 PM GMT
Report

74 வருட காலமாக இந்த நாட்டை ஆண்டவர்கள் தங்களது சொந்த பொருளாதாரத்தினை பெருக்குவதிலும், தமிழர்களை அழிப்பதிலுமே கவனம் செலுத்தினார்களே, தவிர தமது நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான எந்த திட்டத்தினையும் செய்யவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு திட்டம்

வடகிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமகால பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வோம்,தற்சார்பு வாழ்வினை நோக்கி பயணிப்போம் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிர் விதைகள் மற்றும் நாற்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழர்களை அழிப்பதில் கவனம் செலுத்திய 74 வருட ஆட்சியாளர்கள்! கஜேந்திரன் | 74 Years Of Rulers Focused On Destroying Tamils

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட முனைக்காடு பகுதியில் உள்ள மக்களுக்கு வடகிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிர் விதைகள் மற்றும் நாற்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தமிழர்களை அழிப்பதில் கவனம் செலுத்திய 74 வருட ஆட்சியாளர்கள்! கஜேந்திரன் | 74 Years Of Rulers Focused On Destroying Tamils

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குககுமாரராசா மற்றும் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது முதல்கட்டமாக 100குடும்பங்களுக்கு பயிர் விதைகள் மற்றும் நாற்கள் வழங்கிவைக்கப்பட்டன.

தமிழர்களை அழிப்பதில் கவனம் செலுத்திய 74 வருட ஆட்சியாளர்கள்! கஜேந்திரன் | 74 Years Of Rulers Focused On Destroying Tamils

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US