அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 5 டொல்பின்கள்
Investigation
Dolphins
Alampil
Mullaitivu District
By Independent Writer
முல்லைத்தீவு - அளம்பில் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 5 டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளன.
இன்று(9) காலை மீனவர்கள் தொழில் நடவடிக்கைக்குச் சென்றபோது இவற்றை அவதானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில், செம்மலை, கொக்குளாய் கடற்கரை பகுதியில் கடந்த காலங்களிலும் உயிருடன் டொல்பின் வகை கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த டொல்பின்கள் உயிரிழப்பு குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர்
விசாரணைகளை மேற்கொண்டு அடக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.


Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US