மாதகலில் 417 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
Cannabis
Navy
Jaffna district
Mathakal
By Independent Writer
மாதகல் கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 417 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ்சா இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
காங்கேசன்துறை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த கஞ்சா பொதிகள் கடலில் மறைத்து வைக்கப்பட்டதை அவதானித்த நிலையில் அவற்றினை மீட்டுள்ளனர்.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவுமில்லை, இதனை மறைத்து வைத்தது யார் என்று கண்டுபிடிக்கப்படவுமில்லை.
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US