மட்டக்களப்பில் 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை கைப்பற்றிய சுகாதார அதிகாரிகள்

Batticaloa
By Kumar Jul 24, 2025 08:58 PM GMT
Report

முறையாக குளிரூட்டப்படாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை (sausages)மட்டக்களப்பு நகரில்  சுகாதார அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அவற்றை எடுத்து வர பயன்படுத்திய வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பாசிக்குடா விடுதியில் ஹிஸ்புல்லாவின் இரகசிய சந்திப்பு! வியாழேந்திரனின் முறைப்பாட்டின் நிலை..

பாசிக்குடா விடுதியில் ஹிஸ்புல்லாவின் இரகசிய சந்திப்பு! வியாழேந்திரனின் முறைப்பாட்டின் நிலை..

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு வேதாரணியம் வீதியில் வைத்து குறித்த வாகனத்தை மடக்கிப்பிடித்த சுகாதார பரிசோதகர்கள் அதிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான நானூறு கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பில் 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை கைப்பற்றிய சுகாதார அதிகாரிகள் | 400Kg Unsafe Meat Found In Batticaloa

முறையாக குளிரூட்டப்படாமையினால் குறித்த இறைச்சி உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி உள்ளதாகவும் மனித பாவனைக்கு உதவாதது எனவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களும் நேற்றுவரை(24) விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டபோது தலா 10 ஆயிரம் வீதம் 20ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடுமாறு மட்ட்ட்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கிண்ணியாவிலுள்ள சகல உணவகங்களிலும் பரிசோதனை

கிண்ணியாவிலுள்ள சகல உணவகங்களிலும் பரிசோதனை

கருப்பு ஜூலை நாளை வெள்ளையடித்த அமைச்சர் சந்திரசேகர்! அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு

கருப்பு ஜூலை நாளை வெள்ளையடித்த அமைச்சர் சந்திரசேகர்! அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US