குஜராத்தில் கைதான இலங்கையர்கள்: உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரச புலனாய்வு பிரிவு

Sri Lanka Police ISIS India
By Sivaa Mayuri May 21, 2024 03:44 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in குற்றம்
Report
Courtesy: Sivaa Mayuri

குஜராத் (Gujarat) விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு அணியால் கைது செய்யப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத சந்தேகத்துக்குரியவர்கள் என்று கூறப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பிலும் இலங்கையின் அரச புலனாய்வு பிரிவினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், நேற்று முன்தினம் (19.05.2024) இந்திய (India) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையிலேயே, கைதானவர்களின் பின்னணி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் வலையமைப்புடனான தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவினர் இந்தியாவின் அரச புலனாய்வுத் துறையிடமிருந்து கூடுதல் தகவல்களை கோரியுள்ளனர்.

குஜராத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் : விசாரணை தொடர்பில் வெளியான தகவல்

குஜராத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் : விசாரணை தொடர்பில் வெளியான தகவல்

வெளியாகியுள்ள தகவல்கள்

இந்தியாவிடம் இருந்து தகவல் கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4-people-isis-terrorists-in-sri-lanka-inquiries-

மேலும், குறித்த நால்வரும் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து அகமதாபாத் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4-people-isis-terrorists-in-sri-lanka-inquiries-

அதேவேளை, அவர்கள் தங்களின் வழிநடத்துனர்களுக்காக, விமான நிலையத்தில் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றி வருவதாக அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உலங்கு வானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி! மறுப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேல்

உலங்கு வானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி! மறுப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி மறைவுக்கு ஹமாஸ் இரங்கல்

ஈரான் ஜனாதிபதி மறைவுக்கு ஹமாஸ் இரங்கல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US