பிரிட்டிஷ் கொலம்பியாவில் பாரிய பனிமலைச் சரிவு! உலக செய்திகளின் தொகுப்பு (video)
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிமலைச் சரிவில் சிக்கி நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் கிழக்கு பகுதியில் இரண்டு பனிமலைச் சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் இதில் இரண்டு பேர் படுகாயமடைநதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிவல்ஸ்டோக் பகுதியில் இடம்பெற்ற பனிமலை சரிவில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
