பதற்றமான போர் சூழல்! உக்ரைன் தலைநகரில் 35 மணிநேர ஊரடங்கு
Russia
Curfew
People
Ukraine
War
Russo-Ukrainian War
By Benat
பதற்றமான போர் சூழலின் மத்தியில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் 35 மணி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருமாத காலமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் 35 மணி நேர ஊரடங்கை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என கிவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கின்போது கடைகள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து இயங்காது என்றும் அவர் கூறினார்.
2025..! தமிழ் மக்களின் ஆண்டுப் பலன் 2 நாட்கள் முன்
Super singer: இடை நிறுத்தப்பட்ட சிறுமியின் பாடல்.. கடைசியில் இமான் கொடுத்த தைரியம்- கண்ணீரில் அரங்கம் Manithan
உக்ரைனுக்கு 500 மில்லியன் டொலர்கள் உதவி: இதுவரை அமெரிக்கா செய்துள்ள நிதியுதவி எவ்வளவு தெரியுமா? News Lankasri
வந்தது ரிசல்ட்.. அஜித் ரேஸ் டீம் எந்த இடம் பிடித்தது பாருங்க! Qualification round முடிவுகள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US