இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்! அநுரவை சாட்சியமளிக்க அழைப்பு

Anura Kumara Dissanayaka Mujibur Rahman President of Sri lanka
By Mayuri Apr 23, 2026 11:11 AM GMT
Report

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி அநுர விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியிலேயே சாட்சியமளிக்க சமூகமளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (2304.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

தமிழகமே எதிர்ப்பார்த்த தேர்தல்! பிற்பகல் 3 மணிவரையான வாக்குபதிவு நிலவரம்..

தமிழகமே எதிர்ப்பார்த்த தேர்தல்! பிற்பகல் 3 மணிவரையான வாக்குபதிவு நிலவரம்..

கடந்த 2025 ஜனவரி மாதம் முறையான சோதனைகளின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட நாடாளுமன்றக் குழு நியமிக்கப்பட்டது.

யோசனை நிராகரிப்பு

நீதியமைச்சர் ஹர்ஷண நாணயகார தலைமையிலான இந்தத் தெரிவுக்குழுவில், அரசாங்கத் தரப்பில் 8 உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தரப்பில் 4 உறுப்பினர்களும் உள்ளனர்.

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்! அநுரவை சாட்சியமளிக்க அழைப்பு | 323 Containers Issue Will The President Come

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு மற்றும் அன்றைய நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரை சாட்சியமளிக்க அழைக்குமாறு எதிர்க்கட்சி முன்வைத்த யோசனை, தெரிவுக்குழுவில் பெரும்பான்மை வாக்குகளால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறான சூழலிலேயே முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வாகன இலக்கத் தகடுகளில் அறிமுகமாகும் புதிய முறைமை

வாகன இலக்கத் தகடுகளில் அறிமுகமாகும் புதிய முறைமை


மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US