கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது
Sri Lanka Police
Kilinochchi
Dollars
By Yathu
கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதிகந்தசுவமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (13-06-2024) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

டொலரை மாற்றுவதற்க்கான சான்றிதழ்
மேலும், இதன்போது, டொலரை மாற்றுவதற்க்கான சான்றிதழும் மீட்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US