வெளிநாட்டில் ஆபத்தானவர்களிடம் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்
SriLankan Airlines
Bandaranaike International Airport
Myanmar
By Vethu
மியான்மரில் உள்ள சைபர் குற்ற முகாமில் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 27 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த 17 பாதுகாப்பாக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆபத்தான முகாமில் இருந்து அவர்களை மீட்டு தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 04.10 மணியளவில் பெங்கொக் விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கையர்கள் மீட்பு
இலங்கையர்களை மீட்கும் ஈடுபட்டிருந்த தேரரும் இலங்கையர்களுடன் அதே விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US