வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் 25 பேருக்கு தொற்று
Srilanka
Covid
Vavniya
By Independent Writer
வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் பணியாற்றும் வியாபார நிலைய ஊழியர்கள் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு நேற்றுமுன் தினம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்,அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது.
அதன் அடிப்படையில் அங்கு பணியாற்றும் 25 ஊழியர்களிற்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு இன்றைய தினம் சென்ற சுகாதார பிரிவினர் ஐந்திற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களை தனிமைப்படுத்தியுள்ளதுடன், தொற்று உறுதியானவர்களை இனங்காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US