22 வயது யுவதி எடுத்துள்ள விபரீத முடிவு! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
Kandy
Sri Lanka
By Dhayani
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இளம் யுவதி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெல்தெனிய - ரங்கல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
காதல் விவகாரம் காரணமாக யுவதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை,காணாமல்போன யுவதியின் சடலத்தை தேடும் பணியை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US