சர்வதேசம் எதிர்கொள்ளவுள்ள பாரிய நெருக்கடி.. இணையத்தை பரபரப்பாக்கும் 2026 பற்றிய கணிப்புக்கள்!

Astrology World Economic Crisis World
By Sajithra Jan 02, 2026 02:47 AM GMT
Report

உலகில் ஏற்படும் பல்வேறு முக்கிய சம்பவங்கள் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கதரிசிகள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் கணித்ததாக பொதுவாகவே பேசப்படுகின்றது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டில் வரவிருக்கும் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பில் பிரெஞ்சு தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பு கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவரின் கணிப்பின் படி, 2026ஆம் ஆண்டில் 3ஆம் உலகப் போரின் அபாயம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை நேரம் நீடிக்கப்படாது! இன்று வெளியாகும் முக்கிய அறிக்கை

பாடசாலை நேரம் நீடிக்கப்படாது! இன்று வெளியாகும் முக்கிய அறிக்கை

பொருளாதார பின்னடைவு

இதன் காரணமாக, உலக நாடுகளிடையே பதற்றம் அதிகரிக்கும் என்றும் மிக பாரியளவிலான பொருளாதார பின்னடைவுகள் உலகளவில் ஏற்படும் என்றும் நாஸ்டர்டாமஸ் கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

சர்வதேசம் எதிர்கொள்ளவுள்ள பாரிய நெருக்கடி.. இணையத்தை பரபரப்பாக்கும் 2026 பற்றிய கணிப்புக்கள்! | 2026 Predictions Nostradamus Astrology

2026 ஆம் ஆண்டு சற்றே தொடங்கியுள்ள நிலையில், புதிய ஆண்டில் கால்பதிக்கும் அனைவரும் வாழ்வின் மாற்றங்கள் குறித்து அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தீர்க்கதரிசிகள், ஜோதிடர்கள் என அடையாளப்படுத்தப்படும் எதிர்காலத்தை கணிக்கும் நபர்களின் கருத்துக்கள் பேசுபொருளாகி வருகின்றன.

அந்தவகையிலேயே, எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமானவராக கருதப்படும் நாஸ்டர்டாமஸ், 500 ஆண்டுகளுக்கு முன்னர் 2026இல் இத்தகைய மோசமான நிலை ஏற்படும் என கணித்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிழக்கில் ஏற்படும் திடீர் வானிலை மாற்றம்.. அவதானமாக இருக்க வலியுறுத்து

கிழக்கில் ஏற்படும் திடீர் வானிலை மாற்றம்.. அவதானமாக இருக்க வலியுறுத்து

உச்சகட்ட பதற்றம் 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாமஸ், எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை 465 வருடங்களுக்கு முன் எழுதிய தனது புத்தகத்தில் பாடல் வடிவில் உள்ளடக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

சர்வதேசம் எதிர்கொள்ளவுள்ள பாரிய நெருக்கடி.. இணையத்தை பரபரப்பாக்கும் 2026 பற்றிய கணிப்புக்கள்! | 2026 Predictions Nostradamus Astrology

அவர், ஏற்கனவே ஹிட்லர் குறித்தும், பிரெஞ்சு புரட்சி உட்பட பல நிகழ்வுகள் குறித்தும் கணித்துள்ளதுடன் பல இயற்கை பேரிடர்களையும் முன்கூட்டியே கணித்திருந்தமையே 2026 பற்றிய கணிப்புக்களை உற்று நோக்க வைக்கின்றது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டு 3ஆம் உலகப் போரின் அபாயம் அதிகரிக்கலாம் என்று அவர் கணித்ததாகவும் உலகளாவிய அளவில் பெரும் மோதல்கள் உருவாகி, அது மிகுந்த அழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

அத்துடன், 2026 ஆம் ஆண்டில் கடற்படை அல்லது கடல்சார் பகுதியில் ஒரு பெரிய சம்பவம் உலக கவனத்தை ஈர்க்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் படுகொலை - இருவர் வைத்தியசாலையில்

கொழும்பில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் படுகொலை - இருவர் வைத்தியசாலையில்

உலகளவில் பெரும் அதிர்வலை

ஒரு நாட்டின் தவறான அரசியல் அல்லது இராணுவ முடிவு காரணமாக கடல்சார் பதற்றம் திடீரென அதிகரித்து, முக்கிய நாடுகளுக்கிடையே மோதல் சூழல் உருவாகலாம் எனவும் அவரின் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேசம் எதிர்கொள்ளவுள்ள பாரிய நெருக்கடி.. இணையத்தை பரபரப்பாக்கும் 2026 பற்றிய கணிப்புக்கள்! | 2026 Predictions Nostradamus Astrology

உச்சகட்ட பதற்றமாக ஒரு பெரிய கப்பல் மூழ்கடிக்கப்படும் சம்பவம் நிகழக்கூடும் என்றும், அது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 2026 ஆம் ஆண்டில் பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கலாம் என்றும், குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற முக்கிய உலக வல்லரசுகள் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பிற்கு செல்லும் சூழல் உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நெருக்கடி வேலைவாய்ப்பு இழப்பு, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை அதிகரித்து, சமூக அமைதியின்மையை உருவாக்கக்கூடும் எனவும் நாஸ்டர்டாமஸ் கணித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறாயினும், இவ்வாறு முன்வைக்கப்படும் கணிப்புக்கள், தீர்க்கதரிசனங்களாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்றும், நவீன கால உலக அரசியல் சூழலே எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் அமெரிக்காவின் அவசர நகர்வுகள்! பல துண்டுகளாக உடையப் போகும் இந்தியா

இலங்கையில் அமெரிக்காவின் அவசர நகர்வுகள்! பல துண்டுகளாக உடையப் போகும் இந்தியா

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US