கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

Colombo Local government Election Local government election Sri Lanka 2025
By Benat May 07, 2025 06:06 AM GMT
Report

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 476,182 வாக்குகளை பெற்று 297 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, 195,380 வாக்குகளை பெற்று 109 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொதுஜன பெரமுன, 79,779 வாக்குகளை பெற்று 44 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, 70,093 வாக்குகளை பெற்று 38 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

சர்வஜன அதிகாரம், 37,125 வாக்குகளை பெற்று 21 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு | 2025 Sri Lankan Local Government Election Colombo

கொழும்பு மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 81,814 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 58,375 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 9,341 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 26,297 வாக்குகள்.

ஐக்கிய குடியரசு முன்னணி 2,157 வாக்குகள்.

ஐக்கிய அமைதி கூட்டணி 4,473 வாக்குகள்.

தேசிய மக்கள் கட்சி 950 வாக்குகள்.

பொது ஜன முன்னணி  2,754 வாக்குகள்.

ஜனநாயக தேசிய கூட்டணி 1,370 வாக்குகள்.

சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்  8,630 வாக்குகள்.

சர்வஜன அதிகாரம் 3,911 வாக்குகள்.

சுயேட்சைகுழு ( 3) 1,791 வாக்குகள்.

சுயேட்சைகுழு (4) 3,640 வாக்குகள்.

சுயேட்சைகுழு (5)  4,659 வாக்குகள்.

கொடிகாவத்தை முள்ளேரியா பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - கொடிகாவத்தை முள்ளேரியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 30 797 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி  10747 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 5477 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 3745 வாக்குகள்.

ஏனைய கட்சிகள் 7657 வாக்குகள்.

கொழும்பு - மொரட்டுவை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - மொரட்டுவை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 34659 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 16814 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 9149 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 4809 வாக்குகள்.

கொழும்பு - சீதாவக்கை நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - சீதாவக்கை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 5553 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 4025 வாக்குகள்.

சுயேச்சை குழு(2) 2457 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 889 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 574 வாக்குகள்.

சர்வஜன அதிகாரம் 548 வாக்குகள்.

சுயேச்சை குழு(1) 318 வாக்குகள்.

கொழும்பு - ஹோமாகம பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - ஹோமாகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 66 634 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 19 376வாக்குகள்.

பொதுஜன பெரமுன 14 575 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 6259 வாக்குகள்.

கொழும்பு - கடுலவலை மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - கடுலவலை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 60 537 வாக்குகள்.

சுயேச்சை குழு(1) 19 455 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 12 571 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 6667 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 4676 வாக்குகள்.

சர்வஜன அதிகாரம் 3668 வாக்குகள்.

தேசிய சுதந்திர முன்னணி 2422 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் முன்னணி 864 வாக்குகள்.  

கொழும்பு - சீதாவக்கை மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - சீதாவக்கை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 30 250 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 13 270 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 10 855 வாக்குகள்.

சுயேச்சை குழு(3) 5614 வாக்குகள்.

சர்வஜன அதிகாரம் 2849 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 2613 வாக்குகள்.

தேசிய சுதந்திர முன்னணி 1304 வாக்குகள்.

ஐக்கிய மக்கள்  முன்னணி 864 வாக்குகள்.

கொழும்பு - கெஸ்பேவ மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - கெஸ்பேவ மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 48485 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 14395 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேச்சை குழு(2) 4022  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 3490 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு | 2025 Sri Lankan Local Government Election Colombo

கொழும்பு - மகரகம நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - மகரகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 40890 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 12000 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 5627 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பொதுஜன பெரமுன 5247 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

சர்வஜன அதிகாரம் கட்சி 4233 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு | 2025 Sri Lankan Local Government Election Colombo

கொழும்பு - கல்கிசை மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு -  கல்கிசை  மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 33764 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 14608  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 7555 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

பொதுஜன பெரமுன 6242 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

சர்வஜன அதிகாரம் கட்சி 4508 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  


கொழும்பு - ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 19 417 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8002  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் முன்னணி 3683 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2664 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 2919 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2223 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய குடியரசு முன்னணி 904 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு | 2025 Sri Lankan Local Government Election Colombo

கொழும்பு - பொரலஸ்கமுவ நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - பொரலஸ்கமுவ நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 12 283 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3349  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் முன்னணி 2030 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1647 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 1183 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சை குழு(1) 957 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 816 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு | 2025 Sri Lankan Local Government Election Colombo

கொழும்பு - கொலன்னாவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு - கொலன்னாவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 1,1099 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7848  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2955 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1473 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

சர்வஜன அதிகாரம் கட்சி 857 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு | 2025 Sri Lankan Local Government Election Colombo

GalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US