காலிமுகத்திடல் பகுதிக்கு வந்துள்ள பெருமளவு பொலிஸார் (Video)
Galle Face Protest
Gota Go Home 2022
Go Home Mahinda
Sri Lanka Violence 2022
By Mayuri
காலிமுகத்திடல் பகுதிக்கு புறக்கோட்டை பொலிஸார் பலர் வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுத்து வந்த மக்களை தாக்கிய மகிந்தவிற்கு ஆதரவான குழுவினர், அங்கிருந்த கூடாரங்களையும் எரித்து சாம்பலாக்கியிருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வினை மேற்கொள்வதற்காகவே பொலிஸார் அங்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.




Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US