இலங்கை அணிக்கு குவியும் வாழ்த்து: ஆசிய கிண்ண வடிவ கேக் வெட்டிய தசுன் ஷானக
Sri Lanka Cricket
Sri Lanka
Asia Cup 2022
Dasun Shanaka
By Dhayani
கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.
இதன்படி, 8 வருடங்களின் பின்னர் இலங்கை அணி ஆறாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த சந்தர்ப்பம் இதுவாகும்.

அந்த வகையில், ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணியினர் விமானநிலையத்தை வந்தடைந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
ஆறாவது தடவையாக ஆசிய கிண்ணத்தை வெற்றிக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக ஆசிய கிண்ண வடிவில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US