கனடாவில் சாலை விபத்தில் இந்திய மாணவர் பலி
இந்தியாவை சேர்ந்த மாணவரொருவர் கனடாவில் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா - ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற 20 வயது மாணவர் கல்வி பயின்று வந்துள்ளார்.
குறித்த மாணவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மிதிவண்டியில் சென்ற போது லொறியொன்றில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கனடா சென்றதாகவும், கார்த்திக்கின் உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
May you like this Video


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 16 மணி நேரம் முன்

கனடாவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி... News Lankasri

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் News Lankasri

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே Cineulagam
