தெற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தில் 20 பேர் உயிரிழப்பு
Pakistan
By Sivaa Mayuri
தெற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற வீதி விபத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 11 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த குழந்தைகள் 2 இற்கும் 8 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து
பள்ளத்தில் வீழ்ந்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 9 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US