கபிர் ஹாசிம் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார் என தகவல்

Johnston Fernando Kabir Hashim Sri Lanka Podujana Peramuna Samagi Jana Balawegaya
By Steephen Aug 04, 2022 04:35 AM GMT
Report

20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் கட்சி தாவவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்களில் பெரும்பாலானோர் எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு தாவுவார்கள் எனவும் மேலும் சிலர் ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு செல்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கபிர் ஹாசிம்

கபிர் ஹாசிம் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார் என தகவல் | 20 Members Of Parliament Waiting To Switch Parties

தற்போது எதிரணியில் இருக்கும் அதாவுல்லா, ஜோன் செனவிரட்ன, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன்,அசங்க நவரத்ன, சாமர சம்பத் தசநாயக்க, ஜயந்த ஹேரத் ஆகியோர் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த குமார வெல்கம, கபீர் ஹாசிம், மயந்த திஸாநாயக்க,ஜே.சி.அலவத்துவல,கிங்ஸ் நெல்சன் ஆகியோரும் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே தற்போது ஆளும் கட்சியில் அங்கம் வகித்து வரும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமண, உதயன கிரிந்திகொட,வசந்த யாப்பா பண்டார, டிலான் பெரேரா, திலக் ராஜபக்ச, உபுல் கலப்பத்தி, சரத் குமாரசிறி, லலித் எல்லாவள ஆகியோர் புதிய நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளனர்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணையாவிட்டால், அந்த கட்சியை சேர்ந்த மூன்று பேரை தவிர ஏனையோர் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மொட்டுக்கட்சியி்ன் மூத்த உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள்

கபிர் ஹாசிம் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார் என தகவல் | 20 Members Of Parliament Waiting To Switch Parties

மேலும் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த மேலும் சில மூத்த உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

இவர்களில் நான்கு முன்னாள் அமைச்சர்களும் அடங்குகின்றனர். இதனடிப்படையில், பவித்ரா வன்னியராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, எஸ்.பி.திஸாநாயக்க, சீ.பி.ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தனவுக்கு அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வழங்கப்படவுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US