பன்சலகொடல்ல பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதம்
Investigation
Police
Elephant
Trincomalee district
By Mubarak
திருகோணமலை மாவட்டத்தின் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சலகொடல்ல பகுதியில் காட்டு யானைகளில் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வான்எல பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
பன்சலகொடல்ல பகுதியில் ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டம் வீடுகள் மற்றும் உபகரணங்களை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US