இலங்கை நண்பர்களுடன் மொடர்னா தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்வதில் பெருமிதம்! என்டனி பிளிங்கன்
Srilanka
Covid
United States
By Ajith
உலகளாவிய கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 15 லட்சம் மொடர்னா தடுப்பூசி அளவுகளை ‘இலங்கை நண்பர்களுடன்’ பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்வதாக அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
தமது ட்வீட் செய்தி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்களைக் காப்பாற்றவும், உலகப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், புதிய வகைகளின் அச்சுறுத்தலைத் தடுக்கவும் முடிந்தவரை பலருக்கு தடுப்பூசி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இலங்கைக்கு அமெரிக்க அன்பளிப்பு செய்த 15 லட்சம் மொடர்னா தடுப்பூசிகள் நேற்று அதிகாலை நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US