கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை

COVID-19 Prasanna Ranatunga Political Development
By Dharu Jul 01, 2024 12:07 PM GMT
Report

கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த முடியாத 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொழிநுட்ப காரணங்களினால் பற்றுச் சீட்டுகளை செலுத்த முடியாத ஒப்பந்தக்காரர்களுக்கு தற்போது பற்றுச் சீட்டுகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் கட்டுமானத் துறையின் பங்களிப்பு 8-9 சதவீதம் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 20சதவீதம் பேர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் பேருந்து கட்டணம் குறைப்பு

இன்று முதல் பேருந்து கட்டணம் குறைப்பு

கட்டுமானத் துறை வல்லுநர்கள் 

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, கடந்த கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்துள்ள நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக 05 குழுக்கள் அமைக்கப்பட்டன.

அரசு அதிகாரிகள், கட்டுமானத் துறை வல்லுநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். அந்தக் குழுக்களின் ஊடாக, இலங்கையில் நிர்மாணத்துறையை கட்டியெழுப்புவதற்கு 50 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதோடு, உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய 14 விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியது.

கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை | 14 New Policy On Construction By Sectors

நிர்மாணத்துறையை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கையொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவையில் இந்த விடயம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிர்மாண ஒப்பந்ததாரர்களை தாமதக் கட்டணம் அறவிடாமல் பதிவு செய்யும் பணியை நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

தேசிய நிர்மாண சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவுகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களும் மீள்பதிவை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடம்

வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடம்

சிறிய மற்றும் நடுத்தர ஒப்பந்ததாரர்

இதன்படி, சிறிய மற்றும் நடுத்தர ஒப்பந்ததாரர்களின் (C4-C9) 03 வருட கால தாமதக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, எந்தவொரு ஒப்பந்ததாரரும் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை | 14 New Policy On Construction By Sectors

நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டின் மூலம் கடந்த 5 வருடங்களுக்குள் மேசன், தச்சன், கம்பி புதுப்பித்தல், பிளம்பர் மற்றும் தரை ஓடு போடுபவர் ஆகிய துறைகளின் கீழ் சுமார் 7,000 கட்டிட தொழிலாளர்களுக்கு தேசிய தொழில் தகமைச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 485 மில்லியன் ஆகும். நிர்மாணத்துறையில் 26 கைவினைப் பிரிவுகளின் கீழ் தகைமைகளைக் கொண்ட திறமையான கைவினைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இ

துவரை சுமார் 300 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 5 வருடங்களில் 1,386 கட்டுமான இயந்திர இயக்குனர்கள் அனுராதபுரம், கல்குளம கட்டுமான இயந்திர இயக்கிகள் கல்லூரியிலும், 814 பேர் பத்தரமுல்ல, பெலவத்தை கட்டுமான இயந்திர பயிற்சி நிலையத்திலும் பயிற்சி பெற்றுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்களின் கைது நடவடிக்கை: பாம்பனில் கண்டன போராட்டம்

இந்திய கடற்றொழிலாளர்களின் கைது நடவடிக்கை: பாம்பனில் கண்டன போராட்டம்

மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சங்கம்

மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US