இராஜாங்க அமைச்சரொருவரின் செயலாளரென ஆள்மாறாட்டம்! 12 மில்லியன் ரூபா மோசடி
Srilanka
Colombo
Arrest
Dilum Amunugama
By Ajith
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளராக ஆள்மாறாட்டம் செய்து 12 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும், 28 அகவையைக்கொண்ட ஒருவரை, கொழும்பு குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
களனியில் வசிக்கும் இவர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக பதுலையில் உள்ள ஒருவரிடமிருந்து பணத்தை மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரை மாநில அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று கூறி போலி அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை தயாரித்து மோசடி செய்திருந்தார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US