இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் (photos)

Indian fishermen Jaffna India Sri Lanka Navy
By Theepan Mar 24, 2023 12:56 AM GMT
Report

இலங்கை கடற்பகுதியில் இந்திய கடற்தொழிலாளர்கள் 12 பேர் அத்துமீறி கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது  இலங்கை கடற்படையினரால் நேற்று (23.03.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்தொழில் நடவடிக்கையில் இருக்கும்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு கடற்தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் (photos) | 12 Indian Seafarers Arrested In Sri Lankan Waters

விளக்கமறியலில் தடுத்து வைப்பு

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்த கடற்படையினர் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எதிராக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்குத்தாக்கலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் (photos) | 12 Indian Seafarers Arrested In Sri Lankan Waters

ஊர்காவற்றுறை நீதவான் பன்னிரெண்டு கடற்தொழிலாளர்களையும் பதின்நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US