இலங்கையை நடைபயணம் மூலம் சுற்றி வந்த 11வயது மாணவன்
Kilinochchi
Sri Lanka
Sri Lankan Peoples
By Erimalai
39நாட்களாக இலங்கையை நடை பயணம் மூலம் சுற்றி வந்த கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் தரம் 06இல் கல்வி கற்கும் மாணவன் மு.டினோஜன் என்னும் மாணவன் தனது பயணத்தை இன்று நிறைவு செய்துள்ளார்.
11 வயதான குறித்த மாணவன் சாதனை படைக்கும் நோக்குடன் கடந்த ஒன்பதாம் மாதம் 25ஆம் திகதி தனது தந்தையுடன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து தனது நடை பயணத்தை ஆரம்பித்தார்.
இந்நிலையில், இவர் இலங்கை பூராகவும் 39 நாட்களில் சுற்றி வந்து ஆரம்பித்த இடமான கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US