ஈரான் திருவிழாவில் தீ மிதிப்பு: 11 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் காயம் - உலக செய்திகளின் தொகுப்பு (Video)
Festival
Fire
Iran
By Renuka
பாரசீக புத்தாண்டை முன்னிட்டு, ஈரானின் பாரம்பரிய தீ மிதிப்பு திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற குறித்த திருவிழாவில் பங்கேற்றவர்களில் 3,500 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் உள்ளூர் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழாவானது மார்ச் மாதம் 20ஆம் திகதி முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் பெப்ரவரி 20ஆம் திகதியிலிருந்தே குறித்த விழா தொடர்பில் மொத்தம் 26 பேர்கள் மரணமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு...
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US