சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பதினொரு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்களம் இது தொடர்பிலான அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.
இடமாற்றங்கள்
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான வீ.கினிகே, பீ.ஏ.வீரசிங்க, ஏ.பி குணதிலக்க, எல்.ஏ. தர்மசேன, எல்.ஆர். கமகே, ஐ.ஏ.அமரசிங்க, எஸ்.கே. விக்ரமநாயக்க, எம்.ஈ பெரேரா, எல்.ஏ. சோமரட்ன, ஈ.எல் பெரேரா மற்றும் டி.எஸ். அமரசிங்க ஆகியோர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு பிரிவுகளுக்கு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri