தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு
இலங்கையில் பணியாற்றவுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்
சமர்ப்பிக்கும் நிகழ்வொன்று இடபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு கண்டியில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்றுமுன் தினம் (02.02.2023) நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களுமே நற்சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர்.
புதிய தூதரக அதிகாரிகள்
இந்த நிகழ்வு தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான கூற்றுக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் புதிய தூதரக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்டியில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது வியன்னா மாநாடு மற்றும்
ஏனைய உலகளாவிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri
