யாழில் 100 இற்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள்! இளைஞர் யுவதிகள் விண்ணப்பிக்கலாம்!!

tamil jaffna kilinochchi peoples job vacant youngers
By Independent Writer Dec 31, 2021 05:32 AM GMT
Report

 இலங்கையின் மிகவும் பிரபல்யமான சுற்றுலா மையமான யாழ்- இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) பணியாற்றுவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பல்வேறு துறைகளிலும் சுமார் 100இற்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள் உள்ளதாகவும், தெரிவாகுபவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும் என்றும் நிர்வாகத்தினர் அறிவித்திருக்கின்றார்கள்.

விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற துறைகள்:

  1. விடுதி முகாமையாளர்
  2. பொது முகாமையாளர்கள்
  3. கணக்காளர்
  4. கணக்காய்வாளர்
  5. எழுதுவிளைஞர்கள்
  6. சமையல்காரர்கள்
  7. உணவு விடுதி பணியாளர்கள்
  8. சமையல் உதவியாளர்கள்
  9. கலைஞர்கள்
  10. ஓவியர்கள்
  11. வாகன ஓட்டுனர்கள்
  12. மிருகங்கள் பராமரிப்பாளர்கள்
  13. பண்ணை பராமரிப்பாளர்கள்
  14. விருந்தினர் விடுதி பராமரிப்பாளர்கள்
  15. வேலையாட்கள்
  16. துப்பரவு தொழிலாளர்கள்

இளைஞர்கள், யுவதிகள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்:

தொலைபேசி இல: (1094) 77 492 2888

மின்னஞ்சல்: info@reecha.lk

முகவரி: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi, Sri Lanka       


GalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US