|
|
|
|
| வன்னியில் பாரிய மனித அழிவு ஒன்று குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. - வைத்தியர் |
| [ வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 06:48.23 PM GMT +05:30 ] | |
மனிதாபிமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வன்னியில் பாரிய அழிவு ஒன்றை தடுக்கமுடியாது போய் விடும் என வைத்தியர் ஒருவர் இன்று மாலை தெரிவித்துள்ளார். |
(ஓடியோ கேட்பதற்கு AUDIO என்ற படத்தின் மேல் அழுத்தவும்)
மக்கள் எவ்வித வசதிகளும் இன்றி பதுங்குகுழிகளுக்குள் முடங்கிகிடக்கின்றனர். எவ்வித மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் காயமடைந்த பலர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கைப்படையினர் கனரக ஆயுதங்களுடன் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தி வருவதால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்பட்டுள்ளன
குறித்த வைத்தியரின் தகவலின்படி பொதுமக்களின் சுமார் 800 சடலங்கள் பிரதேசத்தில் கிடக்கின்றன. பலர் காயமடைந்து உதவியின்றி உள்ளனர்
இதேவேளை எறிகனை வீச்சுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதால் தம்மால் மக்கள் வெளியேற்றவோ அல்லது உணவு விநியோகத்தை மேற்கொள்ளவோ முடியாதிருப்பதாக தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அந்த பணிகளை தாம் இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|