|
|
|
| இலங்கை திரும்பிய நீல் பூஹ்னே அமைச்சர் பீரிஸுடன் சந்திப்பு |
| [ புதன்கிழமை, 21 யூலை 2010, 12:51.08 AM GMT +05:30 ] |
 ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் ஆலோசனைகளை நடத்திய பின்னர் நேற்று அதிகாலை இலங்கை திரும்பிய ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியும் ஒருங்கிணைப்பாளருமான நீல் பூஹ்னே வெளிவிவகார அமைச்சர் பீரிஸை சந்தித்து பேசினார் என்று வெளி விவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. |
ஐக்கிய நாடுகள் செயலர் மூனிடமிருந்து கொண்டு வந்த செய்தி ஒன்றை பூஹ்னே அமைச்சர் பீரிஸிடம் கையளிப்பாரென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் அலுவலர்கள் நல்ல முறையில் நடத்தப்படுவார்கள் என்பதும் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துதல், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொறுப்பு சொல்லும் கடப்பாட்டை கடைப்பிடித்தல் ஆகியன உட்பட மே மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட கூட்டு அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் போன்ற விடயங்களின் வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் செய்தியை பூஹ்னே,பீரிஸிடம் கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இன்னும் தகவல் எவையும் வெளியிடப்படவில்லை
|
|
|
|
| "அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்] |
| ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன் |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்] |
| உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன் |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு வாழ்த்தறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்] |
| உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம் |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] [ ] |
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] [ ] |
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்] |
|
|
| advertisement |
|
|