|
|
|
| பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மூடிமறைப்புகளை மேற்கொள்கிறது : ரணில் |
| [ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 05:00.52 AM GMT +05:30 ] |
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மூடிமறைப்புகளை மேற்கொள்வதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். |
இது தொடர்பில் தாம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்படையினரால் தாக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மூன்று தரப்பும் பேச்சு நடத்தவேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்கு இன்று அதிகாலை புறப்பட்டு சென்ற ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை சென்னை வானூர்தி தளத்தை சென்றடைந்தார்.
இதன் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசாங்கம், தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன இந்த விடயத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதன் போது குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை காணமுடியும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். |
|
|
|
| "அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்] |
| ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன் |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்] |
| உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன் |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு வாழ்த்தறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்] |
| உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம் |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] [ ] |
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] [ ] |
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்] |
|
|
| advertisement |
|
|