|
|
|
| ஜீ.எஸ்.பி சலுகையை நீட்டிக்கும் நோக்கில் சர்வமதக் குழு ஐரோப்பா விஜயம் |
| [ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:19.06 AM GMT +05:30 ] |
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டத்தை நீட்டித்துக் கொள்ளும் நோக்கில் சர்வமத குழுவொன்று ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளது. |
பெல்லன்வில விமலரதன தேரர், கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித், பிரம்ம ஸ்ரீ குகானந்தசர்மா, அலவி மௌவி உள்ளிட்ட குழுவினர் ஐரோப்பாவின் முக்கிய நாடுகளுக்கு விஜயம் செய்து குறித்த வரிச் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இத்தாலி, பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவர்கள் விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உரிய நியமங்களை பூர்த்தி செய்யாத பட்சத்தில் தனித்து ஆதரவு வழங்குவதன் மூலம் சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியாது என இத்தாலி அறிவித்துள்ளது.
|
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|