Switch to
   
   
   
செய்தி
  • Photo
பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 02:25.28 AM GMT +05:30 ]
தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளான நவம்பர் 27ல் இப்புனிதர்களை பெற்றெடுத்த பெற்றோர்களையும், அவர்களின் இரத்த உறவுகளையும் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரான்சில் இவ்வாண்டும் வழமைபோல் நடைபெறவுள்ளது. 

தன் தாய் திருநாட்டின் சுதந்திரத்திற்காகவும், விடுதலைக்காகவும் உயிர்நீத்த வீரர்களையும், அவர்களை பெற்றெடுத்தவர்களையும் மதிப்பளிப்பதென்பது தமிழர்களால் மரபு வழியாக செய்யப்பட்டு வரும் மரியாதைக்குரிய நிகழ்வாகும்.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தம்இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளான நவம்பர் 27ல் இப்புனிதர்களை பெற்றெடுத்த பெற்றோர்களையும், அவர்களின் இரத்த உறவுகளையும் ஆண்டு தோறும் மதிப்பளித்து வருகின்றோம்.

கடந்த ஆண்டுகளைப் போன்று இவ்வாண்டும் மாவீரர்களின் பெற்றோர்களையும், இரத்த உறவுகளையும் மதிப்பளிப்பதற்கு இதுவரை எம்முடன் பதிவில் உள்ளவர்களும், இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்களும் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள நேரடியாக எமது அலுவலகத்துடனோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொலைபேசி இல - 01 43 58 11 42

06 99 06 27 20

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
பிரான்சு.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement