செய்தி
(3ம் இணைப்பு)
PhotoVideo
பிரான்ஸ் அதிபர் தேர்தல்: அதிபர் சர்கோசிக்கு பின்னடைவு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2012, 08:21.10 PM GMT ]
பிரான்சில் அதிபராக இருக்கும் நிகோலஸ் சர்கோசி பதவிக் காலம் முடிவடைகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அதில்,தற்போதைய அதிபர் நிகோலஸ் சர்கோசி, சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரான்கோயிஸ் ஹோலண்ட் உள்பட பலர் போட்டியிடுகின்றனர்.

அதிபர் தேர்தலுக்குரிய வேட்பாளராக, தற்போது 10 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில், 50 சதவீத ஓட்டுக்கள் யாருக்கும் கிடைக்காவிடில், மறு தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி, இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும். பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, வரி விதிப்பு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி, இத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

தனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால், பிரான்ஸ் மேலும் வலுவுள்ளதாக மாறும் என, அதிபர் சர்கோசி உறுதியளித்துள்ளார்.

ஓட்டுக்கள் எண்ணப்பட்ட நிலையில், சர்கோசியை எதிர்த்து போட்டியிட்ட பிராங்காய்ஸ் ஹோலண்ட் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும் தேர்தல் நடத்தப்பட்டன.

புதுச்சேரியிலும், நான்கு இடங்களில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடந்தது.

மொத்தமாக 79% மான மக்கள் தமது வாக்குகளை முதற்சுற்றில் வழங்கியுள்ளனர். 

 உடனடியான வக்கு நிலையில் Francois Hollande 28.4% மான வாக்குகளையும் Nicolas Sarkozy 25.5% மான வாக்ககளையும் பெற்றுள்ளனர். 

மூன்றாவது இடத்தில் Marine LePen 18.2% த்துடன் உள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-05-2013, 01:11.56 PM ]
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி மனநலம் குன்றிய பெண்ணொருவரால் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை மீது இளைஞர் குழுவொன்று நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
[ Sunday, 19-05-2013, 01:10.44 PM ]
கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
[ Sunday, 19-05-2013, 12:59.10 PM ]
பலவித குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்து இலங்கையர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
[ Sunday, 19-05-2013, 12:47.18 PM ]
ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது.
[ Sunday, 19-05-2013, 12:32.23 PM ]
கிறின்ஸ்ரட் நகரத்தில் முள்ளிவாய்க்கால் அவலங்களை நினைவுகூர்ந்து ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கிறீன்ட்ஸ்ரட் தேவாலயத்திலும் இதுதொடர்பான வழிபாடு நடைபெற்றது.
[ Sunday, 19-05-2013 13:18:48 GMT ]
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரை ஈரான் அரசு நேற்று தூக்கிலிட்டது.
[ Sunday, 19-05-2013 06:22:12 GMT ]
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[ Sunday, 19-05-2013 11:17:25 GMT ]
ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நேற்று 100வது விக்கெட்டை கைப்பற்றினார்.
[ Sunday, 19-05-2013 06:44:43 GMT ]
ஒன்லைன் மின் (eBooks) புத்தகங்களின் சங்கமமாகத் திகழும் Google Play Books சேவையானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013 12:47:31 GMT ]
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.