Switch to
சிறப்புச் செய்திகள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ Thursday, 02 September 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம்.
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ Wednesday, 01 September 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ Wednesday, 01 September 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ Wednesday, 01 September 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ Wednesday, 01 September 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.
சைக்கிளில் மாத்தறையிலிருந்து 8 நாள்களில் யாழ்.வந்த சிங்கள நபர்! 26 ரூபாவுடன் யாழில் முக்கிய இடங்களை பார்வையிட்டார்
[ Wednesday, 01 September 2010, 02:27.12 AM ]
மாத்தறை தெனியாய பிரதேச தன்பிற்ற கிராமத்தைச் சேர்ந்த மல்லவ ஆரச்சிகே ரத்னபால என்ற கிராம வாசி தனது பழைய சைக்கிளில் அங்கிருந்து பயணித்து எட்டுத் தினங்களில் யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
"றோ" வை ஏமாற்றிய விடுதலைப் புலிகள்- உண்மையின் தரிசனம் (பாகம்-16)
[ Tuesday, 31 August 2010, 11:07.58 AM ] []
80களின் ஆரம்பத்தில், புலிகள் உட்பட தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கும் பொறுப்பு 'றோ' அமைப்பினரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. 'றோ'வும் தம்மால் பயிற்றப்பட்ட போராளிகளின் விபரங்கள், போராட்ட அமைப்புக்களுக்கு தம்மால் வழங்கப்பட்ட ஆயுத தளபாடங்களின் பட்டியல்கள் என்பனவற்றை மிகவும் கவனமாகவே பேணி வந்தது.
வவுனியா மெனிக் பாம் முகாம்களை நிருபமா இன்று பார்வையிட்டார்
[ Tuesday, 31 August 2010, 09:29.07 AM ] []
நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ், இன்று வவுனியா மெனிக் பாம் முகாமுக்குச் சென்றுள்ளார்.
விடுதலைப்புலிகளின் மகளிர் பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு உத்தரவு
[ Tuesday, 31 August 2010, 08:51.44 AM ]
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி எனப்படும் சிவனா சுப்பிரமணியத்தை தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வான்புலிகளின் 6 விமானங்களும் எரித்திரியாவிலிருந்து பறக்கப் போகிறதா?
[ Tuesday, 31 August 2010, 07:22.07 AM ]
புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் வல்லமையுடனேயே திகழ்கிறது என இலங்கை தரப்புகள் தெரிவித்து வரும் நிலையில், எரித்திரியாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் வான்புலிகளுக்குச் சொந்தமான 6 இலகு ரக விமானங்களை வி.புலிகளின் சர்வதேச வலையமைப்பு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சிங்களத் தரப்புகள் தெரிவிக்கின்றன.
மகிந்தவுக்கு எதிராக அமெரிக்காவில் திரண்டெழப் போகும் சிங்களவர்கள்
[ Monday, 30 August 2010, 02:06.24 PM ]
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் நியுயோர்க் செல்லவுள்ளார்.
இலங்கைப் பெண்ணின் உடலில் ஆணி அறைந்து கொடுமைப்படுத்திய சவுதி தம்பதியர் கைது
[ Monday, 30 August 2010, 11:20.55 AM ]
இலங்கைப் பணிப்பெண்ணான ஆரியவதியை உடலில் ஆணியறைந்து  துன்புறுத்திய தம்பதியர், சவுதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் யாப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியது
[ Monday, 30 August 2010, 06:32.02 AM ]
அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது.
நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் அநாதரவாகவிட்டு தலைமறைவாகிய பெண் மைத்துனருடன் கைது
[ Monday, 30 August 2010, 05:44.58 AM ]
கண்டியில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் பரிதவிக்கவிட்டு, கணவனின் சகோதரனுடன் தலைமறைவான பெண்ணும், குறிப்பிட்ட நபரும் பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ் குடா நோக்கி தினமும் லட்சக்கணக்கில் படையெடுக்கும் சிங்கள சுற்றுலா பயணிகள்
[ Sunday, 29 August 2010, 09:25.29 AM ]
வடபகுதி நோக்கி சிங்கள மக்கள் சுற்றுலாப் பயணிகளாகப் படையெடுத்து வருகின்றனர். தினமும் யாழ்.குடாநாட்டிற்கு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு வருவதாக யாழ் மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை உயர்மட்டக் குழுவினரின் இந்திய விஜயம் தோல்வி
[ Sunday, 29 August 2010, 05:57.20 AM ]
இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை உயர்மட்டக்குழுவினரின் சந்திப்புகள் திட்டமிட்டபடி இடம்பெறவில்லை. இந்தநிலையில் அந்தக் குழுவினர் நேற்று நாடு திரும்பினர்.
பிரித்தானிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுதலை செய்ய நடவடிக்கை
[ Sunday, 29 August 2010, 05:28.32 AM ]
பிரித்தானிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 147 இலங்கையர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு தாய் தலைமறைவு!
[ Sunday, 29 August 2010, 05:19.03 AM ]
கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது. இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எறிகணைத் தாக்குதல் காயங்களுடன் எம்.வி.சன் சி பெண் பயணி
[ Sunday, 29 August 2010, 02:43.32 AM ]
கனடா சென்ற எம்.வி.சன் சி கப்பல் பயணிகளில் பெண்ணொருவர் எறிகணைத் தாக்குதலில் காலில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக மிகவும் அவதியுறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசிற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் : மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாவார்
[ Saturday, 28 August 2010, 01:17.55 AM ]
அரசியலமைப்பு திருத்தம் மற்றும் ஜனாதிபதியின் மூன்றாவது பதவிக் கால நீடிப்பு ஆகிய விடயங்களில் அரசாங்கத்தை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று தீர்மானித்துள்ளதால், இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்துக்குள் எதிர்பார்த்திருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement