[ Sunday, 19-05-2013 09:37:02 ]
| முள்ளிவாய்க்கால் வரையான யுத்தகளத்தில் எங்கள் மக்கள் எந்த இலட்சியத்துக்காக தங்களை உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த இலட்சியத்தை நோக்கிய பாதையில் எங்ககள் பயணம் தொடரும். |
[ Sunday, 19-05-2013 08:28:38 ]
| ஈழ விடுதலை போரின் இறுதி நாள் பற்றியும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை பற்றியும் பார்ப்பதற்கு முன்னதாக ஈழ விடுதலை போராட்டம் ஆரம்பமாகியதற்கான காரணங்களையும் ஆரம்பமான விதத்தினையும் இந்த இடத்தில் நினைவுபடுத்துவது சாலச் சிறந்த்தாக இருக்கும். |
[ Sunday, 19-05-2013 08:13:37 ] [

]
| மலேசியாவில் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நினைவு கூறப்பட்டது. ஈழத் தமிழர்கள் மற்றும் வர்மா தமிழர்கள் இணைந்து, மலேசியா வாழ் ஈழத் தமிழர் ஒன்றியம் சரண் ஒருங்கிணைப்பில் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது. |
[ Sunday, 19-05-2013 07:45:37 ]
| பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வாக்குவாதத்தின் போது கழுத்து வெட்டிக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது |
(2ம் இணைப்பு)
[ Sunday, 19-05-2013 07:36:12 ] [

]
| முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 4ம் வருட நினைவு நாள் நினைவஞ்சலிகள் பல்வேறு நாடுகளிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டன. |
[ Sunday, 19-05-2013 06:40:27 ]
| யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது காணாமற் போன கடற்படை வீரரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. |
[ Sunday, 19-05-2013 05:10:51 ]
| பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதால், விரைவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்வார் என துமிந்தவின் தந்தையான லால் சில்வா தெரிவித்தார். |
[ Sunday, 19-05-2013 04:27:47 ]
| யாழ்ப்பாணம், பலாலி மற்றும் காங்கேசன்துறை பாதுகாப்பு வலயப்பகுதி விஸ்தரிக்கப்படக்கூடாது என்று இந்தியா இலங்கையிடம் கோரியதாக என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கேட்டுள்ளார். |
[ Sunday, 19-05-2013 03:40:16 ]
| பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகளை வழங்காது திட்ட மிட்ட குடியேற்றங்களை அநீதியான முறையில் ஊக்குவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
[ Sunday, 19-05-2013 03:34:53 ]
| மாகாணசபை தேர்தலின் போது வடக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளனர். |
[ Sunday, 19-05-2013 03:07:36 ]
| பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடர்பில் பிரசாரங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது |
[ Sunday, 19-05-2013 02:55:42 ]
| கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார். |
[ Sunday, 19-05-2013 02:52:38 ]
| வடக்கு தேர்தலுக்கு எதிராக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
[ Sunday, 19-05-2013 02:48:36 ]
| ஆளும் கட்சியின் தேர்தல் பொறுப்புக்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. |
[ Sunday, 19-05-2013 02:42:42 ]
| இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இணக்கம் ஒன்றை எட்டும் முகமாக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |