|
|
| அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட சிங்களவர்கள் மீது தாக்குதல் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:02.05 PM ] |
அவுஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சமடைந்து அங்கிருந்த நாடு கடத்தப்பட்ட நிலையில் மீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மூன்று இலங்கையர்கள் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| (2ம் இணைப்பு) |
| ஐதேக உறுப்பினர்கள் மூவர் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 09:28.12 AM ] |
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி செயலாளர் லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். [மேலும்] |
| இலங்கை விவகாரத்தில் இந்தியா விரைந்து செயற்படுவதற்கு பல தடைகள் உள்ளன: நிருபமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:10.04 AM ] |
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உதவவேண்டும் என்ற கொள்கையில் இந்தியா தொடர்ந்தும் இருக்கின்றது. ஆனாலும், இலங்கை அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதனால் எமது தலையீடுகளும் வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது என்று இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டு: இராஜரட்ணம் மீது விசாரணைக்கு அனுமதி |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 02:51.25 AM ] |
வோல் ஸ்ரீட்டின் இழப்புக் காப்பீட்டு நிதிய முகாமையாளர் இராஜரட்ணம் மற்றும் அவரது தந்தை ஆகியோர் தன்னார்வத் தொண்டர் நிறுவனத்தின் பல மில்லியன் நிதியை விடுதலைப்புலிகளுக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை அமெரிக்காவின் நியுஜேர்சி நீதிமன்ற நீதிவான் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். [மேலும்] |
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|