சிறப்புக் கட்டுரைகள்
[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.
[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
[ Sunday, 19-05-2013 10:38:57 ]
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
[ Sunday, 19-05-2013 08:28:38 ]
ஈழ விடுதலை போரின் இறுதி நாள் பற்றியும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை பற்றியும் பார்ப்பதற்கு முன்னதாக ஈழ விடுதலை போராட்டம் ஆரம்பமாகியதற்கான காரணங்களையும் ஆரம்பமான விதத்தினையும் இந்த இடத்தில் நினைவுபடுத்துவது சாலச் சிறந்த்தாக இருக்கும்.
[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.
[ Saturday, 18-05-2013 12:50:43 ] []
முள்ளிவாய்க்கால் படுகொலை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது.
[ Friday, 17-05-2013 16:12:03 ]
எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.
[ Thursday, 16-05-2013 01:47:28 ] []
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கம் மிக மோசமாக நடந்துகொண்டதற்கும், அதனைத் தொடர்ந்து இந்தியா மூக்குடைபட்டுக் கொண்டதற்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அக்காலத்தில் கடமையாற்றிய ஜே.என் தீக்ஷித் அவர்களே பிரதான காரணம் என்று பின்நாட்களில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பல அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள்.
[ Wednesday, 15-05-2013 07:06:24 ]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் கற்பனாவாதக் கோரிக்கைகளில் ஒன்று....'இரு பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களும், ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று சேர்ந்து இந்த அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்’ என்பது.
[ Tuesday, 14-05-2013 16:07:10 ]
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள், வேறொரு மோதல் களத்தினை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.
[ Tuesday, 14-05-2013 06:52:36 ]
சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப் பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறு காணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு, மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது.
[ Monday, 13-05-2013 03:26:02 ]
உலகிலேயே கப்பல் வராத துறைமுகமும், விமானம் வராத விமானநிலையமும் இலங்கையில் மட்டும் தான் உள்ளன என்று அண்மையில் கிண்டலடித்திருந்தார் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா.
[ Sunday, 12-05-2013 08:59:31 ]
ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர், தமரா குணநாயகம் அவர்கள் ஓர் செவ்வியில் 'ஐ. நா. மனித உரிமை சபையினால்  இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது, ஓர் உள்நாட்டு விசாரணைகளை சர்வதேசம் கண்காணிப்பதற்கானது எனக் கூறியுள்ளார்.
[ Saturday, 11-05-2013 03:19:30 ] []
எந்தவொரு சமுதாயச் சிக்கலை ஆராய்ந்தாலும் அதைத் திட்டவட்ட​மான ஒரு வரலாற்று வரம்புக்குள் வைத்து ஆராய வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றியதாயின், அதே வரலாற்றுக் காலகட்டத்தில் இருக்கிற அந்த நாட்டைப் பிறநாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற தனித்தன்மைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று, லெனின் அறிவுறுத்துகிறார்.
[ Friday, 10-05-2013 10:45:10 ]
இந்தப் பூமிப் பந்தில் மனித இனம் தோற்றம் பெற்று பலகோடி ஆண்டுகளாகின்ற போதிலும், தமிழர்கள் என்ற இனமும் இங்கே வசிக்கின்றதென்ற கருப்பொருள் உருவாகிய காலம் 1972ம் ஆண்டுதான்.
[ Wednesday, 08-05-2013 19:27:06 ] []
திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து நான்கு நாட்கள் கடந்தவிட்டுள்ள நிலையில், நிலமை தமது கைகளைவிட்டு வெகு தூரம் சென்றுகொண்டிருப்பதை இந்தியப்படை அதிகாரிகள் உணர ஆரம்பித்தார்கள்.
[ Monday, 06-05-2013 13:48:54 ]
இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப்படுகொலைக்கு முக்கியமாக பதில் சொல்ல வேண்டிய நாடு பிரித்தானியா. சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முக்கியமாக கொண்டுவரப்பட வேண்டியவர்கள் பிரித்தானிய அரசே.
[ Sunday, 05-05-2013 05:12:06 ]
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் 19ம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.  
[ Saturday, 04-05-2013 13:36:53 ]
அண்மையில் நடந்த செங்கல்லடி படுகொலைகள் உட்பட தமிழர் தாயகத்தில் நடைபெறும் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகளின் பின்னணியில் இனஅழிப்பு கூறுகள் உள்ளது என்பதை எம்மில் சிலராலேயே இன்னும் புரிய முடியாமல் இருப்பது வேதனை.
[ Wednesday, 01-05-2013 23:29:18 ] []
மூன்றாவது உண்ணாவிரதப் போராட்டம்:  விடுதலைப் புலிகளின் வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக, இரண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம்பெற்றதாக நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
[ Wednesday, 22-05-2013 14:26:53 GMT ]
பிரிட்டனில் கடந்த 1905ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காட்பரிஸ்(Cadbury) விற்பனை பொருட்கள் அனைத்தும் பாலிலேயே செய்யப்படுவதால் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் உலக பிரசித்தி பெற்றவை ஆகும்.
[ Tuesday, 21-05-2013 15:55:40 GMT ]
கனடாவில் கிச்சினர் பகுதியில் கிட்டத்தட்ட 1,00,000 டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்கள் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 22-05-2013 11:38:24 GMT ]
சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் வலம் வரவிருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
[ Wednesday, 22-05-2013 14:42:16 GMT ]
ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Wednesday, 22-05-2013 15:05:52 GMT ]
சுவிட்சர்லாந்தில் மத்தியக் கூட்டரசின் பொது சுகாதாரத்துறை ஆணையின்படி சோஷியல் இன்சைட்ஸ் என்ற ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், குடிப்பழக்கமே குடும்ப வன்முறைக்கு முக்கிய காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 07:15:23 GMT ]
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் கடந்த 16-ம் தேதி 6 காவல் துறையினரும், ஒரு எல்லைக்காவல் படை வீரரும், பேருந்துகளில்  பயணம் செய்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர்.
[ Tuesday, 21-05-2013 15:26:57 GMT ]
சிரியாவில் போர் புரிந்து வருகின்ற இஸ்லாமியவாதிகளை ஜேர்மனிக்குள் திரும்பி அனுமதித்தால் நாட்டில் தீவிரவாதத்தை வளர்த்து விடுவார்கள்.
[ Wednesday, 22-05-2013 13:45:21 GMT ]
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
[ Sunday, 19-05-2013 02:53:19 GMT ]
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 106 வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
[ Monday, 10-12-2012 09:20:36 GMT ]
அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோர்வேயில் போராட்டம் நடைபெற்றது.
[ Wednesday, 22-05-2013 06:57:00 GMT ]
இணையதளம் மூலம் அமெரிக்காவில் அனுமதியின்றி மருந்துகளை விற்ற பாகிஸ்தானியர் இருவர் பிரிட்டனில் இருந்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 15-05-2013 07:28:12 GMT ]
இமயமலையில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிகளவில் பனிப்பாறைகள் உள்ளன.
[ Wednesday, 08-05-2013 13:27:16 GMT ]
டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதியில் 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
[ Wednesday, 22-05-2013 11:53:12 GMT ]
கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
Advertisements
[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.