Loading...
பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 10:16.38 AM ]
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
நாடு திரும்பிய சரத் பொன்சேகா ஜனாதிபதியையோ, சகோதரரையோ சந்திக்கவில்லை
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:00.25 AM ]
அமெரிக்காவில் யுத்த மீறல் தொடர்பான விசாரணைக்கு முகம் கொடுக்காது நாடு திரும்பிய கூட்டுப்படை தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, இதுவரையில் முப்படைத்தளபதியான ஜனாதிபதியையோ அல்லது பாதுகாப்பு செயலாளரனான கோத்தபாய ராஜபக்ஷவையோ சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
அமெரிக்காவின் விசாரணைகளை நிராகரித்தேன் : சரத் பொன்சேகா
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:38.42 AM ]
அமெரிக்காவின் விசாரணைகளை தாம் நிராகரித்ததாக ஜெனரல் சரத் பொன்சேகா திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். [மேலும்]
இதுவரை வெளிவராத...இலங்கைச் சித்திரவதை! நாலாவது மாடியில் பிரபாகரன் பெற்றோர்! : ஆனந்த விகடன்
[ வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 12:03.48 PM ] []
பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது. [மேலும்]
படையினரால் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற மனைவியை 6 மாதங்களாக காணவில்லை: கணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையீடு
[ வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 09:28.07 AM ]
முல்லை. மாத்தளன் பகுதியில் படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற கடும் போரின்போது பதுங்குகுழியில் இருந்தபோது காயமடைந்த தனது மனைவியை படையினர் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்குக் கொண்டு சென்றனர். அதன் பின்பு அவரை காணவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார். [மேலும்]
மாறிவரும் உலக ஒழுங்கிற்கமைய தற்காலிகமாக ஏற்பட்டுள்ள சார்பு நிலையினை நிரந்தரமானதாக்கி சுதந்திர தமிழீழம் காண்போம்: இரா.மயூதரன்
[ வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 09:52.24 AM ]
ஈழத்தமிழர்களது பாதுகாப்பு அரனாக முப்பதாண்டுகளிற்கு மேல் விளங்கிய தமிழீழ அரசும் அதன் கட்டுமானங்களும் கடந்த மே 17ம் திகதியுடன் அழிக்கப்பட்டதாக கூறி வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைத்துவந்த சிங்கள, இந்திய அரசுகள் தற்போது தமது கூற்றுக்களை மறுதலிக்க முற்பட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்