| ஐ.நா நோக்கிய நடை பயணம்: சிவந்தன் காலையில் டோவரை சென்றடைவார் |
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:03.29 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் இன்றிரவுவரை 62 மைல்களை எட்டியுள்ளது. டோவரை அடைவதற்கு இன்னும் 14 மைல்கள் அவர் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இத்தகவல் 25-07-2010 (இரவு 11:00 மணி) க்கு கிடைத்தது [மேலும்] |
| நடைபயணாளி சிவந்தன் அவர்களின் குரல்பதிவு |
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 06:13.04 PM ] [ ] |
போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல் வரை நடைபயணத்தை தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் சிவந்தன் அவர்கள் லங்காஸ்ரீ வானொலி செய்திக்கு வழங்கிய குரல்பதிவு [மேலும்] |
| ராஜபக்ச, இந்திய குழுவினரை அனுமதிக்க மாட்டோம் என கொக்கரிப்பு! : திருமாவளவன் கண்டனம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 01:56.21 PM ] |
மத்திய அரசு சிங்கள அரசை செல்ல பிள்ளையாக நடத்தி வருகிறது. அந்த துணிச்சலில்தான் ராஜபக்ச மத்திய அரசின் இந்திய குழுவினரை தமிழர்கள் வாழும் பகுதிக்கு அனுமதிக்க மாட்டோம் என கொக்கரித்து இருக்கிறார். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சாதனையே அஞ்சுகின்ற சாதனையாளன் முத்தையா முரளிதரன் |
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:00.01 AM ] [ ] |
கிரிக்கெட் உலகின் சுழல் ஜாம்பவானான முத்தையா முரளிதரன் தனது இமாலய சாதனையுடன் 18 வருடகால டெஸ்ட் கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். அவரது ஓய்வு மகிழ்ச்சி கலந்த கவலையுடனான உணர்வலைகளைக் கிரிக்கெட் உலகில் தோற்றுவித்துள்ளது. [மேலும்] |
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|