Switch to
செய்திகள்
GSP+ தற்காலிகமாக நிறுத்துவது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை வரவேற்கிறோம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 02:16.39 PM ] []
சிறிலங்கா அரசு கடந்த 5ஆண்டுகளாக அனுபவித்து வந்த பொதுப்படுத்தப்பட்ட முன்னுரிமை முறைமையைத் (GSP+)  தற்காலிகமாக நிறுத்துவது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சார்ந்த நாம் வரவேற்கிறோம். [மேலும்]
வேலூர் சிறையில் நளினி கணவர் முருகன்-சீமான் சந்திப்பு
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 01:51.17 PM ]
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்குக் கைதி நளினியின் கணவரான முருகனை சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. [மேலும்]
மட்டக்களப்பில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் உற்பத்தி பொருட்கள் படையினரால் அபகரிப்பு
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 01:22.32 PM ]
மட்டக்களப்பு படுவான்கரையில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் வீடுகளில் உற்பத்தி செய்யும் பண்டங்களை இராணுவத்தினர் அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்துப்பட்டுள்ளது. [மேலும்]
இலங்கையின் சர்வ கட்சி குழுவின் அறிக்கையை எதிர்க்கட்சிகள் வெளியிட்டன
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 10:52.19 AM ] []
அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையில் அமைக்கப்பட்ட சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கை இன்று கொழும்பில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்]
முத்தையா முரளிதரனின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் அறிமுகம்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 09:37.17 AM ]
கிரிக்கெட் சாதனையாளரும் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரனின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் மூலம் காலியில் இடம்பெறும் நேற்றைய டெஸ்ட் போட்டியில் 'பூவா? தலையா?' (நாணயச் சுழற்சி) போடப்பட்டது. [மேலும்]
மருத்துவ மாது தர்ஷிகாவின் படுகொலையும் தோற்றுப்போன தமிழரும்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 09:13.24 AM ]
இன்று தமிழ் மக்களுக்கான இராணுவம் களத்தில் இல்லாத நிலையில், புலி எதிர்ப்பை மாத்திரமே காரணமாக வைத்து அரசியல் செய்து வந்த பல தலைமைகள் இன்று தமிழ் மக்களை நேரடியாக சிங்களத்திடம் பலி கொடுத்துள்ளனர். [மேலும்]
இலங்கை கடற்படையினரால் 7 இலங்கை தமிழ் அகதிகள் கைது: கடற்படை மறுப்பு
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 08:59.25 AM ]
தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிய 7 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பிடிஐ செய்திசேவை தெரிவித்துள்ளது. [மேலும்]
மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சகல நிவாரணங்களும் அரசினால் இடைநிறுத்தம்: ரணில் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 05:09.01 AM ]
நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சகல விதமான நிவாரணங்களையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். [மேலும்]
இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக தனி மாகாண கோரிக்கை : ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 05:02.40 AM ]
இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற மலையகத்தின் பதுளை மாவட்டத்தையும், நுவரெலியா மாவட்டத்தையும் ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கவிருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. [மேலும்]
விரிவான அரசியலமைப்பு மாற்றங்கள் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்படும்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 04:39.32 AM ]
விரிவான அரசியலமைப்பு மாற்றங்கள் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
இங்கிலாந்தில் மிகப்பிரபலமான 10 மொழிகளில் தமிழும் உள்ளடக்கம்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 04:32.26 AM ]
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் மிகப்பிரபலமான மொழிகளில் தமிழ் மொழி முதல் 10 இடங்களுக்குள் இருப்பதாக லண்டன் மெட்ரோ பொலிடன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். [மேலும்]
ஆடைகளுக்காக நாட்டின் இறைமையை அடகு வைக்க முடியாது : அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 03:50.36 AM ]
தைத்த ஆடைகளுக்காக நாட்டின் இறைமையை அடகு வைக்க முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
விஜயகலா மகேஸ்வரன் அரசுடன் இணையவுள்ளாரா?
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 02:04.14 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
சர்வகட்சி தீர்மானங்களை வெளியிடப்போவதாக நிஸாம் காரியப்பர் தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 01:44.57 AM ]
இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் நடத்தப்பட்டுவந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்ட உடன்பாடுகளை வெளியிடப்போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச் செயலாரான நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். [மேலும்]
பாரிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ். வருகை
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 01:34.06 AM ]
இலங்கை முதலீட்டு சபையும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து வட பகுதியில் மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களில் பங்கேற்பதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நேரடியாகக் கலந்துரையாடியுள்ளனர். [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement