Switch to
செய்திகள்
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மூடிமறைப்புகளை மேற்கொள்கிறது : ரணில்
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 05:00.52 AM ]
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மூடிமறைப்புகளை மேற்கொள்வதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். [மேலும்]
ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு முதல் தடவையாக கூடியுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 04:54.27 AM ]
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன்,இலங்கை தொடர்பி;ல் தமக்கு ஆலோசனை வழங்க, நியமித்துள்ள நிபுணர் குழு நேற்று முதல் தடவையாக கூடியுள்ளது [மேலும்]
வெளிநாட்டு தூதரகங்களில் பல்வேறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது : திவயின
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 04:40.21 AM ]
உரிய முறையில் தூதுவராலயங்களுக்கான பணியாளர்களை நியமிக்காத காரணத்தினால் பல்வேறு குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படுவர் அவுஸ்திரேலியா அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 02:05.04 AM ]
புகலிட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள் தாயகம் திரும்புவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் நேற்று திங்கட்கிழமை அறிக்கையொன்றை விடுத்துள்ளது. [மேலும்]
கிளிநொச்சியில் முகமூடி அணிந்தோர் இளம் பெண்கள் மீது தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 01:55.43 AM ]
கிளிநொச்சியில் விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பகுதிகளில் இனந்தெரியாத குழுவால் இளம் பெண்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இப்பகுதிகளில் இரு சம்பவங்களில் குடும்பப் பெண்ணொருவர் உட்பட இருவர் தாக்கப்பட்டுள்ளனர். [மேலும்]
பளைப் பகுதியில் இராணுவ வீரர் மர்ம மரணம்: கொலை என சந்தேகம்
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 01:38.35 AM ]
கிளிநொச்சி மாவட்டம், பளைப் பகுதியில் கடமையாற்றி வந்த இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
சிறுவனின் சாதுரியத்தினால் அகப்பட்ட திருடர்கள்: சாவகச்சேரியில் சம்பவம்
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 01:13.51 AM ]
இராணுவ சீருடையுடன் இரவுவேளை திருட முயன்றவர்கள் சிறுவன் ஒருவரின் சாதுரியத்தினால் கையும் மெய்யுமாகப் பிடிபட்டனர். இச் சம்பவம் அண்மையில் சாவகச்சேரி பிரதேச மட்டுவில் தெற்கில் இடம்பெற்றது. [மேலும்]
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா முன்றல் வரை நடைபயணம்!
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 01:00.41 AM ] []
பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல் வரை நடைபயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார் சிவந்தன். [மேலும்]
ரணில் இந்தியா செல்கிறார்! மன்மோகனை சந்திக்கிறார்!
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 12:52.24 AM ]
இலங்கையி;ன எதி;ர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு புறப்பட்டு செல்கிறார். இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறுகிறது. [மேலும்]
தர்ஷிகாவின் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 12:42.04 AM ]
வேலணை வைத்தியசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகா படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரது குடும்பத்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [மேலும்]
மூனின் விஷேட செய்தியுடன் நீல் பூஹ்னே நேற்று மீண்டும் இலங்கை திரும்பினார்
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 12:27.39 AM ]
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அவசர அழைப்பின் பேல் நியு யோர்க் சென்றிருந்த ஐ.நா.வின் இலங்கைக் கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூஹ்னே, செயலாளர் நாயகத்தின் விசேட செய்தியுடன் நேற்று திங்கட்கிழமை மீண்டும் நாட்டிற்குத் திரும்பியுள்ளார் என தெரியவருகின்றது. [மேலும்]
யாழில் கள்ளு பானம் உட்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு : பலர் வைத்தியசாலையில் அனுமதி
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 06:14.09 PM ]
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கற்குளி என்ற இடத்தில் இன்று மாலை கள்ளு பானத்தை உட்கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வேலணை குடும்பநல மாது மரணம் தொடர்பில் தாயார் நீதி கோரி மனு தாக்கல்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 04:05.53 PM ]
யாழ்ப்பாணம் வேலணையில் குடும்பநல மருத்துவ மாதுவின் மரணம் தொடர்பில் அவரின் தாய் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமது மகளான தர்ஜிகா, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [மேலும்]
புலிகளின் மூத்த உறுப்பினர்களான வே.பாலகுமாரன், யோகி படையினரால் படுகொலை: அமைச்சர் டியூ உறுதிப்படுத்துகிறார்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 04:04.10 PM ]
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
வெலிக்கந்தை தடுப்பு முகாம் போராளிகள் காணாமல் போகிறார்கள்: அரியநேத்திரன் பா.உ.
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 02:54.34 PM ]
வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் சிலரை வேறு முகாமுக்கு மாற்றுவதாக சொல்லி படையினர் அழைத்துச் செல்லதாகவும் பின்பு இவர்களைப்பற்றிய விபரங்களை அறிய முடியாதுள்ளதாகவும் இவர்களின் உறவினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement