Switch to
செய்திகள்
(2ம் இணைப்பு)
சரத் பொன்சேகாவின் அலுவலகம் அதிரடிப்படையினரால் சுற்றிவளைத்து தேடுதல்: 4 ஊழியர்கள் கைது
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 11:38.36 AM ]
ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் சற்று நேரத்திற்கு முன்னர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. [மேலும்]
சரத் பொன்சேகா அரசியல் புகலிடம் கோரவில்லை: அவுஸ்திரேலியா
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 09:07.59 AM ]
அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிடம் அரசியல் புகலிடம் கோரியுள்ளாராம் சரத் பொன்சேகா. ஆனால் இதுவரை அப்படி ஒரு கோரிக்கை பொன்சேகாவிடமிருந்து வரவில்லை என்று அவுஸ்திரேலியா மறுத்துள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு மக்கள் சுயமாக வாக்களிக்கும் ஜனநாயகம் மீளக் கிடைத்தமை மகிழ்ச்சியை தருகிறது: ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 08:31.17 AM ]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் சுயமாக வாக்களிக்கும் வகையில் ஜனநாயகம் மீள கிடைக்கப்பெற்றமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு: ஒன்றிணைந்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்களின் வேண்டுகோள்
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 05:01.36 AM ]
பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் சுதந்திர தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பில் அனைத்துத் தமிழ்மக்களையும் தவறாது "ஆம்" என வாக்களிக்குமாறு,  பிரித்தானியாவின் மூன்று முக்கிய தமிழ் அமைப்புகள் இணைந்து ஒரே குரலில் அழைப்பு விடுத்துள்ளன.   [மேலும்]
உயர் பொலிஸ் அதிகாரி இந்து கருணாரட்ன இரகசிய பொலிஸாரினால் கைது
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 04:46.25 AM ]
மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட அத்தியட்சகர் இந்து கருணாரட்ன, இரகசிய பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
பஹ்ரெய்னில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று இலங்கையர்கள் பலி
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 04:36.35 AM ]
பஹ்ரெய்னில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும் பெண்கள் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் எல்.கே. ருஹ_ணகே தெரிவித்துள்ளார். [மேலும்]
தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ரில்வின் சில்வா
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 04:34.11 AM ]
தேர்தல் முடிமுவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். [மேலும்]
அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க முடியும்
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 04:30.44 AM ]
அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியும் என ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். [மேலும்]
ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் மூவர் ஆளும் கட்சியுடன் இணையத் திட்டம்: மஹிந்த ரத்னதிலக்க
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 04:27.13 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூன்று முக்கியஸ்தர்கள் ஆளும் கட்சியுடன் இணையத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த ரத்னதிலக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
பத்திரிகை செய்தி ஒன்று தொடர்பில் விளக்கம் கோரும் நோக்கில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்: கோத்தபாய
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 04:26.11 AM ]
ஜே.வி.பி கட்சியினால் பிரசுரிக்கப்படும் லங்கா இரிதா பத்திரிகையில் வெளியாகவுள்ள செய்தி ஒன்று தொடர்பில் விளக்கம் கோரும் நோக்கில் தாம், கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன் தொடர்பினை ஏற்படுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
மட்டக்களப்பில் இராணுவ வீரர் தற்கொலை
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 02:46.25 AM ]
மட்டக்களப்பு புனானை இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை கடமையில் இருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
ஜனாதிபதி மஹிந்தவுக்கு மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 02:27.08 AM ]
இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தியை தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 02:03.49 AM ]
நடைபெற்று முடிந்த தேர்தலில் இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தி உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நடைபெற்று முடிந்த தேர்தல் சிங்கள தேசத்திற்கான தேர்தல் அதில் தமிழ் தேச மக்களாகிய தாம் பங்கெடுக்கத் தேவை இல்லை என்பதனை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். [மேலும்]
தான் 14 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்த போதும் தமது வாக்குகள் மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளன : சரத் பொன்சேகா
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 07:27.48 PM ]
தாம் இராணுவப்புரட்சி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டதாக அரசாங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் இராணுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா மறுத்துள்ளார். [மேலும்]
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கு பின்னர் வன்முறை - மாநகர மேயர் இல்லத்தில் கைக்குண்டுத் தாக்குதல்
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 06:38.39 PM ] []
இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக போலீஸ் மற்றும் அரசியல் கட்சிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்